Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
வாழ்க்கை Archives - Thiru Quran Malar

Tag: வாழ்க்கை

கட்டுப்பாடுகளே அமைதிக்கான அடித்தளம்

ஒரு வெள்ளைக் காகிதத்தில் கடிதம் அல்லது கட்டுரை எழுத முற்படுகிறோம் என்று வைத்துக்கொள்வோம். முதலில் கடிதத்தின் எல்லைகளை வரையறுக்க கீழும்  பக்கவாட்டிலும் மார்ஜின் போட்டு ஒழுங்குபடுத்துவோம். எழுதத் துவங்கும்போது  கடித வரிகள் ஒன்றன்கீழ் ஒன்று சீராக இருக்க ரூல் போடுகிறோம்....

உங்கள் விசாலமான முகவரி

வாழ்க்கைப் பருவங்களின் பல படித்தரங்கள் கடந்து தற்போது ஒரு முழு மனிதனாக நீங்கள் உருவெடுத்திருக்கக் கூடும். உங்கள் தற்போதைய முகவரி என்ன என்று கேட்டால் தங்களின் பெயர், வீடு, தெரு,ஊர் விவரங்களைக் கூறுவீர்கள்தானே?உதாரணத்துக்கு இதுதான்...

மாறும் முகவரிகள்…

உங்கள் முகவரி என்ன? என்ற கேட்டவுடன் சட்டென உங்கள் தற்போதைய முகவரியைக் கூறி விடுவீர்கள்.இதற்கு முன் எங்கிருந்தீர்கள் என்று உங்கள் முந்தைய முகவரிகளைப் பற்றிக் கேட்டால்?ஒவ்வொன்றாகக் கூறுவீர்கள்…அதற்கு முன், அதற்கு முன் என்று கேட்கக்...

மனித வாழ்வில் காலத்தின் கோலங்கள்

திருக்குர்ஆன் வசனங்களை அணுகும் முன்… ஒரு பரந்த பாலைவனத்தின் பெரும் மணல்பரப்பில் காணக்கிடக்கும் ஒரு சிறு மணல் துகள் போன்றது நாம் வாழும் இந்த பூமி. அந்த பூமியின் மீது ஒட்டிக்கொண்டிருக்கும் மற்றொரு நுண்ணிய...

வாழ்வே மாயமா?

நாம் இன்று வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை இறைவன் இரத்தினச்சுருக்கமாக பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களில்  கூறுவதைப் பாருங்கள்….. 18:45.மேலும், இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உதாரணம், அவர்களுக்கு (நபியே!) நீர் கூறுவீராக! ”அது நாம் வானத்திலிருந்து இறக்கி வைத்த நீரைப் போலிருக்கிறது; பூமியிலுள்ள...

தன்னம்பிக்கை ஊட்டப்படாத பிள்ளைகள்!

இது தற்கொலைகளின் சீசன்! கஷ்டப்பட்டு இரவு பகலாக உழைத்து சம்பாதிக்கிறார்கள் பெற்றோர்கள். தங்கள் பிள்ளைகளை வளர்க்க படாதபாடு படுகிறார்கள். தங்கள் பிள்ளைகள் முன்னேறவேண்டும் என்பதற்காக கடன் வாங்கியாவது பள்ளி மற்றும் கல்லூரிக் கட்டணங்களைக் கட்டி  அவர்களைப்...

தாய்மதம் அறிவோமா?

ஒன்றே மனித குலம் மனிதர்கள் அனைவரும் ஒரு  ஆண் – ஒரு பெண்ணில் இருந்து உருவாகி பல்கிப் பெருகியவர்களே என்பதே உண்மை. நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே என்பதையும் பிறப்பால் சமமானவர்களே என்பதையும் நவீன அறிவியலும் இன்று...