அனைவருக்கும் நலம் பயக்கும் ஷரீஅத் சட்டம்
அனைத்துப் படைப்பினங்களுக்கும் நலம் பயக்கும் ஷரீஅத் சட்டம் அனைத்து மனிதர்களுக்கும் ஜீவராசிகளுக்கும் அவரவர் உரிமைகளை நியாயமாகப் பங்கிட்டு வழங்கக்கூடிய ஒரு அமைப்பு (system) இருக்குமானால் அங்கு தொழிலாளர் உரிமை, பெண் உரிமை, குழந்தைகள் உரிமை, மிருகங்களின் உரிமை என்று தனித்தனியாகப் போராடவேண்டிய அவசியம் எழுவதில்லை. ஒரு சமூகம்...