நாம் ஏன் பிறந்தோம்? – மின் நூல்
...
நாம் பிறந்த காரணத்தை அறிவோமா?
நாம் பிறந்த இடத்தையோ, நாம் பிறந்த நாளையோ, ஏன் நம் பெற்றோர்களையோ கூட நாம் தேர்ந்தெடுத்து இங்கு வரவில்லை என்பது உறுதி. நாமாக விருப்பப்பட்டு நாமே பிறந்து இங்கு வந்தோமா என்றால் அதுவும் இல்லை.பிறகு...
சலீம் – சசி உரையாடல்
“உலகம் பிறந்தது எனக்காகஓடும் நதிகளும் எனக்காகமலர்கள் மலர்வது எனக்காகஅன்னை மடியை விரித்தாள் எனக்காக……..” தன்னை மறந்து பாடிக்கொண்டிருந்தான் சசிதரன்.“ஆமாம் எல்லாம் உனக்காகத்தான்.. ஒப்புக்கொள்கிறேன், ஆனால் நீ இருப்பது எதற்காக சசி?” என்று கேட்டவாறே ஹாஸ்டல் அறைக்குள்...
தோல் எனும் உயிர்த்தோழன்!
தோல் படுத்தும் பாடு! மனித உடலில் தோல் வகிக்கும் பங்கு அலாதியானது. அதற்கு அழகைக் கொடுப்பது அதுதான், மனிதனுக்கு சமூகத்தில் மதிப்பைப் பெற்றுத்தருவதற்கும், அழகன், அழகி என்றெல்லாம் போற்றப்படுவதற்கும் அடுத்த பாலினத்தவரை கவருவதற்கும், அந்த...
வாழ்கையின் நோக்கமும் மறுமை வாழ்வும்
இன்று நாம் வாழும் #வாழ்க்கை என்பது என்ன? இதன் நோக்கம் என்ன? தற்காலிகமான இவ்வாழ்வுக்குப் பிறகு நமக்கு என்ன காத்திருக்கிறது? இங்கு நாம் எப்படி வாழவேண்டும்? இதுபோன்ற கேள்விகள் அனைத்துக்கும் தெளிவான மற்றும் உறுதியான...
ஓடு… ஓடு…. செல்லுமிடம் அறிந்து ஓடு!
இன்றைய அவசர உலகில் எதையும் சிந்திப்பதற்கோ நிதானித்து வாழ்வதற்கோ நேரமில்லாமல் கண்ணைமூடிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறது உலகம். வியபாரமானாலும் சரி தொழிலானாலும் சரி,எப்படியாவது சம்பாதிக்க வேண்டும். எப்படியாவது பொருள் சேர்க்க வேண்டும் வங்கிக்கணக்கில் இருப்புத் தொகை அதிகரிக்க வேண்டும்...
நேற்று கருவறை! நாளை கல்லறை! நடுவிலே ஏனிந்த சிறை?
பிறப்பில் தொடங்கி மரணத்தில் முடிவடைகிறது நமது இப்போதைய வாழ்வு. நம்மைப் போல் பலரும் இங்கு வந்து போய்க்கொண்டு இருப்பதையும் காண்கிறோம். நமக்கு முடிவு உள்ளது போலவே இவ்வுலகும் ஒருநாள் அழிந்துவிடும் எனபதை இன்று அறிவியலே...
நோயுள்ள உலகை ஏன் படைத்தாயோ?
நோயுள்ள உலகை ஏன் படைத்தாயோ? இறைவனிடம் இந்தக் கேள்வியைக் கேட்பதற்கு முன்னால் நாம் நமது நிலையைப் பற்றி சற்று தெரிந்துகொள்வோம்…. – இம்மாபெரும் பிரபஞ்சத்தில் நாம் பரவிக்கிடக்கும் கோடானுகோடி பந்துகளில் ஒரு பந்தான பூமிப்...