சந்தேகங்களுக்கு அப்பாற்பட்ட வேதம்(100 % DOUBT FREE book) 2:2. இது திரு வேதமாகும்;. இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும். இப்படியொரு வாசகத்தை நீங்கள் எந்த மனித ஆக்கங்களிலாவது காண முடியுமா? அதாவது ‘நான் சொல்லப்...