ஏன் விமர்சிக்கிறார்கள் இந்த மாமனிதரை?
பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒரு பாலைவனப் பெருவெளியில் நின்று கொண்டு பூமியில் தர்மத்தை நிலைநாட்டுவதற்காகப் போராடிய அந்த மனிதரைக் கண்டு இன்று அதர்மவாதிகளும் ஆதிக்கசக்திகளும் பயப்படுகிறார்கள். மதத்தின் பெயரால் மக்களைச் சுரண்டி வாழும் இடைத்தரகர்களும்...
மாமனிதருக்கு உலக அதிபதியின் நற்சான்றிதழ்!
இன்று நாம் வாழும் உலகின் கால் வாசிக்கும் அதிகமான மக்களால் தங்களது உயிரினும் மேலாக மதிக்கப்படுபவரும் அகில உலகத்துக்கும் அருட்கொடையாக இறைவனால் தனது இறுதித் தூதராகத் அனுப்பப்பட்டரும் ஆன முஹம்மது நபி (ஸல்) அவர்களின்...