மழை நின்று போனால்… ?
இவ்வுலகம் என்ற பரீட்சைக்கூடத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை மனிதன் மறந்து விடும்போது அவனுக்கு உண்மையை நினைவூட்டி அவன் இறைவன்பால் திரும்புவதற்காக இறைவன் அவ்வப்போது மழையை தடுத்து வைப்பதும் உண்டு. ஆனால் கருணையுள்ள இறைவன்...