நோய்கள் நம்மைத் தாக்கும்போது மறுமை வாழ்க்கையைப் பற்றிய நம்பிக்கை உள்ளவர்கள்  எளிதில் மனம் சோர்ந்து போவதில்லை. இறைவனிடமே தங்கள் மீளுதல் உள்ளது என்பதை நினைத்து ஆறுதல் அடைகிறார்கள். ‘நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும்,...