நாளைய இருப்பிடம்- உங்கள் சாய்ஸ்!
இன்று நம் வாழும் வீடு நமது சொந்த உழைப்பின் மூலம் பணம் சேமித்துக் கட்டியதாக இருந்தாலும் சரி, நமது பெற்றோரும் முன்னோரும் விட்டுச் சென்றதாக இருந்தாலும் சரி, வாடகை வீடானாலும் சரி, நமது உடல்...
மறுமை வாழ்வினை நினைவூட்டும் மழை!
இந்த உலக வாழ்க்கையின் நோக்கம் என்ன? என்ற கேள்விக்கு நாத்திகர்களிடம் இருந்து பதில் கிடைக்காது. ஆனால் இறைவனின் இறுதிவேதம் தெளிவான பதிலைத் தருகிறது. தற்காலிகமான இவ்வுலக வாழ்வின் நோக்கமே மனிதனைப் பரீட்சிப்பதற்காக வேண்டிதான் என்பதை...
கல்லறைக்குப் பின்னும் தொடரும் பயணம்!
புலன்களுக்கு எட்டும் தகவல்களை (sensible data) சேகரித்துக் கொண்டு எட்டாதவற்றை (insensible) ஆராய்ச்சி செய்து அறிந்து கொள்வதைத்தான் பகுத்தறிவு என்கிறோம். நம்மை மீறிய மீறிய ஒரு சக்திக்கு உட்பட்டுதான் நாம் கருவறையில் இருந்து கல்லறை வரை வாழ்வின் பல கட்டங்களைக்...
மறுமை நாளில் புலம்பல்கள் -நேர்முக வருணனை!
ஒரு அற்பமான இந்திரியத் துளியில் இருந்து உருவாகி உயிரோடு நடமாடிக் கொண்டிருக்கும் நாம் இவ்வுலகை விட்டு ஒருநாள் பிரியப் போகிறோம் என்பது நம்மை எதிர்நோக்கியிருக்கும் அப்பட்டமான உண்மை! நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மரணம் என்பதையும் அதற்கு பின்னர் உள்ள வாஸ்த்தவங்களையும் ஒவ்வொருவரும் சந்தித்தே ஆகவேண்டும் என்பது நமது பகுத்தறிவு நமக்கு கூறும் பாடம். கீழ்க்கண்டவையே அந்த வாஸ்த்தவங்கள் என்பது தனது தூதர்கள் மற்றும் வேதங்கள் மூலமாக இறைவன் கற்றுத் தரும் பாடம்.. மரணத்திற்க்குப் பிறகு மண்ணறை வாழ்வு உண்டு.. தொடர்ந்து இறைவன் நிச்சயித்த கெடு வந்துவிட்டால் இவ்வுலகம் முற்றாக அழிக்கப்படும்.. பிறகு நாம் அனைவரும் இறுதித் தீர்ப்புக்காக மீணடும் உயிர்கொடுத்து...
உங்கள் வாழ்விடத்தை தேர்வு செய்யுங்கள்!
அந்நாள் சத்தியமானது. ஆகவே, எவர் விரும்புகிறாரோ, அவர் தம் இறைவனிடம் தங்குமிடத்தை ஏற்படுத்திக் கொள்வாராக. (திருக்குர்ஆன் 78:39) இறுதித் தீர்ப்புநாள் பற்றித்தான் இறைவன் தன் திருமறையில் மேற்கண்டவாறு எச்சரிக்கிறான்.நாளைய நம் நிரந்தர இருப்பிடம் ஒன்று சொர்க்கத்தில் அமையும் அல்லது நரகத்தில்...
ஒரே ரயிலைத் தவறவிடுவீர்களா?
ஒரே ரயிலைத் தவறவிடுவீர்களா? Can you afford to miss the only train ? ராஜா ஒரு இளைஞன்…. தனது பட்டப் படிப்புக்குப் பிறகு ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர விண்ணப்பித்திருந்தான். அவன்...
குருடனாகக் கண்விழித்தால் எப்படி இருக்கும்?
இரவு ஆழ்ந்த உறக்கம்…. காலையில் விழிப்பு வருகிறது ராஜாவுக்கு….. கண்ணை மெல்லத் திறந்து பார்த்தான்…. என்ன இது, இன்னும் இரவு போலவே தெரிகிறதே…. ஆச்சரியமாக இருந்தது ராஜாவுக்கு.. ‘என்ன நடந்தது எனக்கு? வீட்டில் எல்லோருமே...
மறுக்கமுடியுமா மறுமை வாழ்வை?
= நமக்கு மரணம் காத்திருப்பதை நாம் அறிவோம்! = மரணத்திற்குப் பின் என்ன நிகழும்? = மறுமை வாழ்வு என்பது உண்டா? = மரணத்தை தவிர்க்க இயலாது. அதற்குப்பின் உள்ளதைத் தவிர்க்க இய!லுமா? =...
கதவைத் தட்டும் முன் திறந்து வை!
ஆம், அந்த என்ற அழையா விருந்தாளி திடீரென நம்மிடம் வருவான். எப்போது வருவான் என்பதை அவன் சொல்லிக்கொண்டு வருவதில்லை. வந்தால் அவன் ஒரு கணமும் காத்திருப்பதில்லை. நாம் நம் வீடுகளில் இருந்தாலும் சரி, வீதிகளில்...
மண்ணோடு மண்ணான பின் மீண்டும் வாழ்க்கையா?
கொலை செய்தாலும் கொள்ளையடித்தாலும் கற்பழித்தாலும் என யார் எதைச் செய்தாலும் எவர் மீதும் யாதொரு பழியுமில்லை, அவற்றைத் தட்டிக்கேட்க யாருமில்லை என்ற நிலை நீடிக்கும் வரை நாட்டில் அமைதி என்பதே இராது. இந்நிலை மாறி...