திருக்குர்ஆன் அத்தியாயம் 75 – மறுமை நாள்
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்) بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ75:1. கியாம நாளின் மீது நான் சத்தியம் செய்கின்றேன். 75:2. நிந்தித்துக் கொண்டிருக்கும் ஆன்மாவின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன். 75:3. (மரித்து உக்கிப்போன) மனிதனின்...