கூடுவிட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன?
ஆடிய ஆட்டமென்ன?பேசிய வார்த்தை என்ன?திரண்டதோர் செல்வம் என்ன?கூடுவிட்டு ஆவி போனால்கூடவே வருவதென்ன?வாழ்க்கையின் உண்மைகளைப் பிரதிபலிக்கின்ற இந்த வரிகள் இந்த வீடியோவில் நாம் காணும் முக்கிய புள்ளிகளுக்கு மட்டுமல்ல, இதை இன்று பார்த்துக்கொண்டிருக்கும் நம் அனைவருக்கும்...
மீண்டும் மீண்டும் படைக்கும் அற்புதம்!
ஒரு கார் அல்லது மொபைல் எவ்வளவு நுணுக்கங்களைக் அதன் பின்னால் கொண்டுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். இதை மனிதன் உருவாக்கும் நிலையை அடைவதற்கு மனித குலத்திற்கு பல்லாயிரக்கணக்கான வருடங்கள் தேவைப்பட்டது. அதே கார் அல்லது...
மீண்டும் படைத்தல் கடினமானதா?
இறந்தபின்னர் மீண்டும் விசாரணைக்காக எழுப்பப்படுவோம் என்ற உண்மையை மறுப்போரைப் பற்றி திருக்குர்ஆன் கீழ்கண்டவாறு கூறுகிறது: 6:77. மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவ்வாறிருந்தும், அவன் (நமக்கு) வெளிப்படையான...
பாவத்தின் சம்பளமா மரணம்?
ஒருவருக்கு #மரணம் வந்தாலே அவர் பாவி என்று தீர்மானிப்பவர்கள் இவ்வுலகில் உண்டு. அதேபோல ஒருவர் எப்படி மரணிக்கிறார்? எந்த நேரத்தில் மரணிக்கிறார்? எந்த இடத்தில் மரணிக்கிறார்? என்பதன் அடிப்படையில் அவரை நல்லவர் என்றோ கெட்டவர் என்றோ முடிவு செய்யும்...
மரணத்தை நெருங்கியவரைக் காப்பாற்ற முடியுமா?
மனிதனின் வாழ்வின் க்ளைமாக்ஸ் கட்டம் #மரணம் அவனை வந்தடையும் நேரம்,,, மிகப் பரபரப்பான அந்த நேரத்திலும் கூட அந்த மனிதன் ஒத்துழைத்தால் அவனைக் காப்பாற்றிவிட முடியும்…. மரணத்திலிருந்து அல்ல… அதைவிட விபரீதமான வேதனைகளில் இருந்து…உண்மையில்...
மரணம் நெருங்கும்போது நிதானம்
மரணத்தின் அறிகுறிகளைக் காணும் சிலர் சீக்கிரம் நாம் மரணித்து விட்டால் நல்லது என்று சில வேளை நினைப்பார்கள். முதுமையின் காரணமாக மற்றவர்களுக்குப் பாரமாகி, சொந்த பந்தங்கள் கூட அலட்சியப்படுத்துவதைக் காணும் போது ஏன் இவ்வுலகில் நாம் வாழ வேண்டும்? என்று எண்ணுவார்கள். இறைவா!...
உறங்கும்போது எங்கே சென்றுவிடுகிறீர்கள்?
இரவில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறீர்கள். உங்கள் மகள் வந்து “அப்பா…. அப்பா…” என்று அழைக்கிறாள் ….. உங்களால் கேட்க முடிகிறதா?“இல்லை” என்பதே உங்கள் பதிலாக இருக்கும்.“ஏன்?” என்று கேட்டால், “அதுதான் நான் உறக்கத்தில் இருந்தேனே!”...
அந்த ஒரு காட்சி! அந்த ஒரு வேளை……
ஒவ்வொரு மனிதனும் சந்திக்கக்கூடிய அந்த வேளையைப் படம் பிடித்துக் காட்டுகிறது திருக்குர்ஆன்.. ஆம், அதுதான் பிறந்தது முதலே உங்கள் உடலோடு ஒட்டி உறவாடிக் கொண்டு இருந்த உங்கள் உயிர்…. ஆருயிர்… இன்னுயிர்…. என்றெல்லாம் அழைப்பீர்களே அது உங்களை விட்டுப்...
பகுத்தறிவால் பயனடைந்த பெரியாரின் தாசன்!
பாரதிராஜாவின் `கருத்தம்மா’, `காதலர் தினம்’ உள்பட பல்வேறு தமிழ் திரைப் படங்களில் நடித்தவர் பெரியார்தாசன். பச்சையப்பன் கல்லூரியில் பொருளியல் இளங்கலை, தத்துவ இயல் முதுகலை பட்டங்களைப் பெற்று, இலண்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் உளவியல் பயின்று, முனைவர் பட்டம் பெற்று, அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆறு ஆண்டுகள்...
மரணவேளையில் மனிதன்
எந்த நேரம் நம்மைத் தாக்கும் என்பது நமக்கே தெரியாத நிச்சயிக்கப்பட்ட ஒரு பரபரப்பான விஷயம் மரண நேரம். இறைவனும் அவனது தூதரும் கூறிய மறைவான விஷயங்களில் சில திரை விலகி தெளிவாகும் பரபரப்பான தருணமே மரண...