ஆணும் பெண்ணும் உறவாட தடைகள் எதற்கு?
இன்று ஆண்களும் பெண்களும் – குறிப்பாக இளைஞர்கள் -சுதந்திரம், விடுதலை, பெண் விடுதலை மற்றும் பாலின சமத்துவம் போன்ற பிரச்சாரங்களால் கவரப்படுகிறார்கள். ஆடைக்குறைப்பே பெண் விடுதலைக்கும் முற்போக்குக்கும் அளவுகோலாக பார்க்கப்படும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ‘ஆணும் பெண்ணும் காதலால்...
நாம் இங்கு வந்ததன் பின்னணி
மனிதஇனம் இந்த பூமிக்கு வந்ததன் பின்னால் கண்டிப்பாக ஒரு வரலாறு இருக்க வேண்டும். பகுத்தறிவு பூர்வமாக சிந்தித்தால் உண்மை என்ன என்பதை நாம் ஊகித்துதான் அறிய முடியும். ஏனெனில் நாம் அப்போது இருக்கவில்லை. இந்த...
நீங்கள் தோன்றிய அதிசயம்
நீங்கள் எப்படி இறைவனை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள் (திருக்குர்ஆன் 2:28) இந்த உலகில் உங்கள்...
ஜீரணமா இல்லை மரணமா?
எதையுமே உரிய முறையில் ஆராயாமல் பொருட்களின் வெறும் வெளித்தோற்றத்தை அடிப்படையாகக் கொணடு ஊகித்து அவசரகதியில் உருவானவையே நாத்திக சித்தாந்தங்கள் என்பதை நாள் செல்லச்செல்ல அறிவியல் வளர்ச்சி நமக்கு வெளிப்படுத்துகிறது. நாத்திக ஆதரவாளர்கள் தங்கள் அணுகுமுறைகளுக்கு...
ஆறடி மனிதனும் ஆறாத அகங்காரமும்
ஆறடி மனிதனுக்கு இறைவன் கூறும் அறிவுரை இது.. = 17:37. மேலும், நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம்; (ஏனென்றால்) நிச்சயமாக நீர் பூமியைப் பிளந்துவிட முடியாது; மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்து விடவும் முடியாது. இன்று நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கும் இந்த பூமிப்பந்தின் குறுக்களவு...
அற்பமான மனிதனும் ஒப்புவமை இல்லா இறைவனும்
செப்பனிடப்படாத கரடுமுரடான ஒரு பாதையில் தூசு கிளப்பிக்கொண்டு செல்லும் ஒரு வாகனத்தைக் கற்பனை செய்து பாருங்கள். அதன் பின்னால் ஒரே தூசு மண்டலம். அதில் ஒரு துகளை மற்றும் உற்று நோக்குங்கள். அது போன்ற...
மனித இனம் பூமிக்கு வந்த வரலாறு
நம்பத்தகுந்த வரலாறு எங்கு கிடைக்கும்? மனிதஇனம் இந்த பூமிக்கு வந்ததன் பின்னால் கண்டிப்பாக ஒரு வரலாறு இருக்க வேண்டும். பகுத்தறிவு பூர்வமாக சிந்தித்தால் உண்மை என்ன என்பதை நாம் ஊகித்துதான் அறிய முடியும். ஏனெனில்...
உங்கள் வரலாற்று சுருக்கம்!
களிமண்ணின் சத்திலிருந்து மனிதனைப் படைத்தோம். பின்னர் அவனைப் பாதுகாப்பான இடத்தில் விந்துத் துளியாக ஆக்கினோம். பின்னர் விந்துத் துளியை கருவுற்ற சினை முட்டையாக்கினோம். பின்னர் கருவுற்ற சினைமுட்டையைச் சதைத் துண்டாக ஆக்கினோம். சதைத் துண்டை...
யாதும் ஊரே, யாவரும் கேளிர்! – இது சாத்தியமா?
இந்த அருமையான வாழ்வியல் இலக்கணம் எங்கும் எப்போதும் பின்பற்றப்பட வேண்டும் என்பது உலகெங்கும் வாழும் அனைத்து மனிதர்களும் ஆசைப்படும் ஒன்றாகும். இந்த ஆசை நிறைவேற வேண்டுமானால் அதற்கான ஆக்கபூர்வமான செயல்திட்டம் தேவை. இல்லையேல் அது...