இந்த பூமியின் பல்வேறு பாகங்களுக்கு பல்வேறு காலகட்டங்களில் வந்து சென்ற இறைத்தூதர்கள் அனைவரும் கீழ்கண்ட மூன்று அடிப்படைகளை தத்தமது மக்களுக்கு நினைவூட்டி அவர்களை இறைவன்பால் அழைத்தார்கள்: ஒன்றே மனித குலம்: அனைத்து மனிதகுலமும் ஆதித்தந்தை மற்றும்...