பெருகிவரும் பெண்சிசுக் கொலைகள்!
குழந்தைகள் தினம்… இன்னும் சில வருடங்களுக்குப் பிறகு இந்த தினம் கொண்டாடப் படாமலும் போகலாம்! காரணம் குழந்தைகள் அபூர்வமாகி வருவதே! மக்களின் சுயநலத்தின் காரணமாக பிள்ளை பெறுவதை பாரமாகக் கருதுகிறார்கள். சிசுவிலேயே சர்வசாதாரணமாகக் கொன்றும்...