பெண் குழந்தைகளை வெறுப்பவரா நீங்கள்?
இவ்வாழ்கை என்ற பரீட்சையில் ஒவ்வொருவருக்கும் வித விதமான வாய்ப்புகளும் சோதனைகளும் இறைவனால் வழங்கப்படுகின்றன. நமக்கு வாய்த்த சூழ்நிலையில் எவ்வாறு அதை எதிர்கொள்கிறோம் என்பதுதான் முக்கியம். அதை இறைவனுக்குப் பொருத்தமான முறையில் எதிர்கொண்டால் நமக்கு பரீட்சையில்...