பாலியல் அத்துமீறல்களுக்கு வயது வரம்பும் காரணமே!
பசி எடுக்கும் போது சப்பிட வேண்டும்; தூக்கம் வரும் போது கட்டிலை நாட வேண்டும்; மலஜலம் கழிக்கத் தேவை ஏற்படும் போது, தாமதிக்காமல் கழிவறையை நாட வேண்டும். தாமதித்தால், அதுவே பல்வேறு பிரச்சினைகளைத் தோற்றுவித்து விடும் என்பது அனைவரும் அறிந்ததே!...