Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
பாலியல் Archives - Thiru Quran Malar

Tag: பாலியல்

பாலியல் கொடுமைகளில் இருந்து காக்கும் கட்டுப்பாடுகள்

குடும்பங்களே சமூக அமைப்பின் ஊற்றுக்கண்கள். அதில் பெண்கள்தான் மனித இனத்தின் விளைநிலங்கள் என்பதை நாம் நன்கறிவோம். அதில் உருவாகும் குழந்தைகள் எவ்வளவு நல்லோழுக்க்கத்தொடும் கட்டுப்பட்டோடும் வளர்கிறார்களோ அதைப் பொறுத்தே சமூகமும் ஒழுக்கமுள்ளதாக அமையும். சமூக...

பாலியல் சட்டங்களை யார் இயற்றுவது தகும்?

பசியையும் ருசியையும் போன்று மனிதனுக்குள் விதைக்கப்பட்ட மற்றொரு உணர்வே பாலியல் உணர்வு. பசியையும் ருசியையும் மனிதனுக்குள் விதைத்த இறைவனே அவற்றை தணிப்பதற்கு உணவையும் பானங்களையும் அதை ஜீரணிப்பதற்கு உடல் உறுப்புக்களையும் படைத்துள்ளான். அதே போலவே...

இருளில் புதையும் பாலியல் கொடூரங்கள்!

தமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி சம்பவம்     = பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்த சபரிராஜன், திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேரை போலீசார் குண்டர்...

பாலியல் பலாத்காரங்கள் ஒழிக்க ஒரே வழி!

இறைவனுக்குச் சொந்தமான இந்த பூமியில் அவனது வழிகாட்டுதல்களைப்  பின்பற்றாது அவன் வழங்கும் தீர்வுகளை ஏளனம் செய்து வந்ததன் விபரீத விளைவுகளை இன்று மனித சமுதாயம், குறிப்பாக நம்நாடு அனுபவிப்பது கண்கூடு. உதாரணமாக, இறைவன் பெண் இனத்தின்...

லெக்கின்ஸ் (leggins) அணிவதால் ஏற்படும் கேடுகள்

லெக்கின்ஸ் (leggins) அணிவதால் ஏற்படும் கேடுகள் இன்று டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர், போன்ற பெருநகரங்களில் வாழும் பெண்களால் அதிகமாக அணியப்படும் ஆடை லெக்கின்ஸ். தோலோடு ஒட்டிய, கால்களின் பரிமாணங்களை வெளிப்படுத்தும் படியான காலாடை அது....

பெண்களுக்கு எதிரான முதல் குற்றம்!

இவ்வுலகில் மனிதன் அமைதியாக இனிமையான வாழ்வு வாழவேண்டும் என்பதற்காக இங்கு ஆணுக்குத் துணையாக பெண்ணையும் படைத்து அவர்களுக்கு தன் புறத்தில் இருந்து நேர்வழிகாட்டுதலையும் தந்தருளியுள்ளான் இறைவன். ஆனால் மனிதனின் குறுகிய மற்றும் சுயநலம் வாய்ந்த...

காதலுக்கும் காமத்துக்கும் வரம்புண்டா?

பசி, ருசி போன்ற உணர்வுகளை மனிதனுக்குள் விதைத்த இறைவனே அவற்றை தணிப்பதற்கு உணவையும் பானங்களையும் அதை ஜீரணிப்பதற்கு உடல் உறுப்புக்களையும் படைத்துள்ளான். அதே போலவே எதிர் பாலினத்தின் மீது ஈர்ப்பு, காதல், காமம் போன்ற...