இஸ்லாத்தில் பலதார மணம்
இஸ்லாத்தில் ஆண்கள் மட்டும் பலதார மணம் செய்து கொள்ள அனுமதிக்கப் பட்டிருப்பது ஏன்? பதில்:இஸ்லாம் என்பது இவ்வுலகைப் படைத்து பரிபாலித்துவரும் இறைவன் வழங்கும் வாழ்க்கை நெறி. 1. பலதார திருமணத்திற்கான விளக்கம்:பலதார மணம் என்றால்...