நமது வாழ்க்கை என்பது நீர்க்குமிழி போல மின்னி மறையக்கூடியது என்ற உண்மையை மறந்து கண்ணைமூடிக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கின்றனர் மக்கள்..வியபாரமானாலும் சரி தொழிலானாலும் சரி. எப்படியாவது நிறைய சம்பாதிக்க வேண்டும். எப்படியாவது பொருள் சேர்க்க வேண்டும்,...