அற்பஜீவிக்குள் அசரவைக்கும் அற்புதங்கள்
கொசு… நமது பார்வையில் மிகமிக ஒரு அற்பமான ஜீவி! விலையற்ற ஒன்று. அன்றாடம் நம்மைக் கடிக்கிறது. ஒரே அடியில் அடித்துச் சட்னியாக்கி விடுகிறோம். சாம்பிராணி, புகைபோடுதல், கொசுவத்திச்சுருள், கொசு விரட்டி மாட், கொசுவடிக்க பாட்,...