Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
நோய் Archives - Thiru Quran Malar

Tag: நோய்

பேரழிவுகள் தரும் படிப்பினைகள் !

கொரோனா கொள்ளைநோய் சோதனையில் இருந்து மீள்வதற்குள் இன்று வெட்டுக்கிளிகள் படையெடுப்பு. கடந்த சில வருடங்களுக்கு முன்னால் கஜா எனும் பெயருடைய பெரும் புயல் தமிழகத்தின் பல பகுதிகளை தாக்கியது. உயிர்கள், விலங்குகள், மரங்கள், வீடுகள் என பலவற்றை இழந்து...

நோய் வரும்போது இறை உதவி தேடுவது எவ்வாறு?

நமக்கோ குழந்தைகளுக்கோ நமக்கு வேண்டியவர்களுக்கோ திடீரென நோய் வந்து விட்டால் இயல்பு வாழ்க்கை பாதிப்படைகிறது. நிம்மதியை இழந்து விடுகிறோம். சில அடிப்படையான விஷயங்களைப் புரிந்து கொண்டு அவற்றை மனதில் இருத்தி அதன்படி செயல்பட்டால் நோயும்...

நோயும் மருந்தும் ஈயில் உண்டு!

ஈயைப்பற்றிய இரண்டாவது அறிவியல் உண்மையை நபி (ஸல்) அவர்கள் அறிவித்த ஒரு ஹதீஸின் மூலம் அறிந்து கொள்ளலாம். “ உங்களில் ஒருவரது பாத்திரத்தில் ஈ விழுந்து விட்டால் (முதலில்) அதை அவர் (அதிலேயே) முக்கி அமிழ்த்தட்டும்...

கொள்ளை நோயின்போது இறை வழிகாட்டுதல்

இந்த வாழ்க்கைப் பரீட்சையின் ஒரு அங்கமாக நோயையும் படைத்துள்ள இறைவன் அந்த சோதனையின்போது எவ்வாறு இறை விசுவாசிகள் நடந்து கொள்ளவேண்டும் என்பதைப் பற்றிய வழிகாட்டுதல்களை தனது தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மூலம்...

நோய் என்ற சோதனையை சாதனையாக்க…

இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:“சோதனைக்கு உள்ளான ஒருவர் இறைவன் இட்ட  கட்டளைப்படி இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் (நிச்சயமாக நாம் இறைவனுக்கு உரியவர்கள், அவனிடமே திரும்பிச்செல்ல உள்ளவர்கள்) என்று கூறியபின் இறைவா, நான்...

நோயும் முதுமையும் இல்லா வாழ்விடம் சொர்க்கம்!

நோய்கள் நம்மைத் தாக்கும்போது மறுமை வாழ்க்கையைப் பற்றிய நம்பிக்கை உள்ளவர்கள்  எளிதில் மனம் சோர்ந்து போவதில்லை. இறைவனிடமே தங்கள் மீளுதல் உள்ளது என்பதை நினைத்து ஆறுதல் அடைகிறார்கள். ‘நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும்,...

நோயுள்ள உலகை ஏன் படைத்தாயோ?

நோயுள்ள உலகை ஏன் படைத்தாயோ? இறைவனிடம் இந்தக் கேள்வியைக் கேட்பதற்கு முன்னால் நாம் நமது நிலையைப் பற்றி சற்று தெரிந்துகொள்வோம்…. –     இம்மாபெரும் பிரபஞ்சத்தில் நாம் பரவிக்கிடக்கும் கோடானுகோடி பந்துகளில் ஒரு பந்தான பூமிப்...

நோய் பரவலைத் தடுக்கும் இஸ்லாமிய வழிமுறைகள்

மனித உடலை விட்டு வெளியேறக் கூடிய தும்மல், எச்சில், கபம், சிறுநீர், மலம் என அனைத்தும் உடல் தனக்கு வேண்டாம் என்று வெளியேற்றும் கழிவுகளே. இவை பெரும்பாலும் நோய் பரப்பும் நுண்ணுயிரிகளுக்கு உணவாகின்றன. இவற்றை...