Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
நாத்திகம் Archives - Thiru Quran Malar

Tag: நாத்திகம்

மனிதனை நினைக்க கடவுளை மறப்பதா?

‘நாத்திக நண்பர்கள் ஆத்திகர்களைப் பார்த்து அடிக்கடி சொல்லும் வாசகம் ஒன்று உண்டு… “கடவுளை மற, மனிதனை நினை!” என்பதுதான் அது.அன்றாடம் உண்பதற்கு உணவில்லாமல் கோடிக்கணக்கான மக்கள் வாடும்போது கோவில் உண்டியலில் கோடிக்கணக்கான ரூபாய்கள் போடப்படுகின்றன....

தடுமாறும் நாத்திகம்…..!

தடுமாறும் நாத்திகம்…..!  பெரியாரின் வலதுகை போல செயல்பட்டு தமிழகமெங்கும் நாத்திகக் கொள்கைகளைப் பரப்பி வந்த டாக்டர் பெரியார்தாசன் அவர்கள் திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளை ஆராய்ச்சி செய்ததன் விளைவாக நாத்திகத்தைக் கைவிட்டுவிட்டு இஸ்லாத்தை கொண்டதை அனைவரும்...

இறைவனை படைத்தது யார்?

இந்த உலகில் சில மக்கள் இருக்கிறார்கள். எப்படிப்பட்டவர்கள் என்றால் எதற்கெடுத்தாலும், எல்லா விஷயத்திற்கும் நதிமூலம் ரிஷிமூலம் பார்த்தே தீருவேன் என்று கூறுபவர்கள். அப்படிப்பட்டவர்கள் கேட்கும் கேள்வி இதுதான், எல்லாவற்றையும் இறைவன் படைத்தான் எனில் இறைவனைப்...

நாத்திகர்களுக்கு படைத்தவனின் கேள்விகள்!

இறைவனை மறுப்போர் அவர்களைப் படைத்த இறைவன் கேட்கும் இக்கேள்விகளுக்கு பதில் சொல்லக் கடமைப் பட்டுள்ளார்கள்: 52:35 அல்லது, அவர்கள் எந்தப் பொருளின்றியும் (தாமாகவே) படைக்கப்பட்டனரா? அல்லது அவர்கள் (எதையும்) படைக்கிற (சக்தியுடைய)வர்களா? 52:36 அல்லது, வானங்களையும் பூமியையும் அவர்கள்...

இறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான்?

இறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான்? = இறைவன் ஏன் அநியாயங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்? இறைவன் என்று ஒருவன் இருந்திருந்தால் இங்கு அக்கிரமங்கள் நடக்குமா? = இறைவிசுவாசிகளுக்கு ஏன் நோய்கள் மற்றும் இன்னபிற துன்பங்கள் நேர்கின்றன?...

உண்மையான பகுத்தறிவுவாதி

தனது அறிவுக்கும் புலன்களுக்கும்  எட்டாதவற்றையும் தான் அறியாதவற்றையும் அவை இல்லவே இல்லை என்று அப்பட்டமாக மறுப்பவர்கள் இன்று தங்களைத் தாங்களே பகுத்தறிவாளர்கள் என்று பட்டம் சூட்டிக் கொள்வதை கண்டு வருகிறோம். பகுத்தறிவு என்றாலே கடவுளே...