கிருஸ்தவர்களுக்கு நபிகளாரின் அன்பு மடல்
நபி (ஸல்) அவர்களால் எழுதப்பட்டதாக நம்பப்படும் இந்த கடிதத்தின் சுருக்கம்:முஹம்மது நபி(ஸல்) தன்னுடைய ஆளுமையின் கீழ் உள்ள சிறுபான்மையினரை எப்படி நடத்தினார்கள் என்பதற்கும் இது ஒரு சான்று.பல ஆதாரப்பூர்வமான வரலாற்று பதிவுகள், St.Catherine (Egypt) நூலகத்தில்...