நற்குண நாயகர் எங்கள் நபிகளார்
இறைவனின் இறுதித்தூதர் முஹம்மது நபிகளாரின் நற்குணங்களில் சிலவற்றை வெளிப்படுத்தும் சில நிகழ்வுகளை அன்னாரின் வரலாற்றுப் பதிவுகளில் இருந்து காணலாம். கொள்கைக்காக ஊர்விலக்கு, பட்டினி = அண்ணலாரின் அழைப்பை ஏற்று ஆரம்பத்தில் இறை மார்க்கத்தை ஏற்றவர்கள் ஏழை-எளிய மக்களே. இக்கால கட்டத்தில்...