திருட்டை ஒழிக்க சிறந்த வழி!
· ‘27 மூறை திருடியவன்’ மீண்டும் திருட்டுக் குற்றத்தில் கைது! வங்கிக் கொள்ளையில் ‘பிரபல திருடன்’ கைது! · ‘ஒரு சவரன் நகையை திருடுவதற்காக’ மூதாட்டி கழுத்தை அறுத்துக் கொலை! இத்தகையை செய்திகளை நாம் சர்வசாதரணமாக இன்றைய காலக்கட்டத்தில் தினசரிகளின் வாயிலாக படிக்கின்றோம். படித்து விட்டு யாரோ...