நான் ஹிஜாபுக்குள் நுழைந்த கதை! – யுவோன் ரிட்லீ…
[யுவோன் ரிட்லீ, பிரிட்டனைச் சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர். ஆப்கானிஸ்தானில் பிரிட்டனின் உளவாளியாக நுழைந்த இவர் பின்னர் தலிபான் இயக்கத்தினரால் பிடிக்கப்பட்டு சிறிது காலம் அவர்களின் கைதியாக இருந்து பின்பு விடுவிக்கப்பட்டார். அவர்களின் பண்பான நடத்தையும் திருக்குர்ஆன் வாசிப்பும் அவரை இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்க அவர் இஸ்லாத்தை மனமுவந்து தழுவினார். தன்அனுபவங்களைகூற “தாலிபானின் பிடியில்” என்ற புத்தகத்தையும் வெளியிட்டார். இன்று இவர் ஒரு...