எதிர்த்தோரின் குழந்தைகளின் நலன் நாடிய உத்தமர்
மனிதன் சக மனிதனுக்கு எதிரியல்ல, மாறாக ஷைத்தான் என்ற மனிதகுல விரோதியே மனிதர்களை மற்ற மனிதர்களுக்கு எதிரியாக முன்வைக்கிறான், பகைமையை மூட்டுகிறான் என்பது இஸ்லாம் போதிக்கும் அடிப்படை கல்வியாகும்.நபி(ஸல்) அவர்கள் தம்மைக் கொடூரமாக எதிர்த்தவர்களின்...