Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
தர்மம் Archives - Thiru Quran Malar

Tag: தர்மம்

தர்மத்திலும் சமூகப் பொறுப்புணர்வு

இஸ்லாமியப் #பண்டிகைகள் இரண்டு. ஒன்று #ரம்ஜான் மற்றது #பக்ரீத். இப்பண்டிகைகளை யாரும் தனியாகக் கொண்டாட முடியாது. இவற்றில் சமூகத்தோடு இணைந்து #தொழுகைகள் நிறைவேற்றப்படும். சமூகத்திற்கு செய்யவேண்டிய கடமைகளும் அன்று நிறைவேற்றப்பட  வேண்டும். இப்பண்டிகைகளில் ஒன்றான...

இஸ்லாம் ஏன் பயங்கரவாதத்தோடு முடிச்சு போடப்படுகிறது?

இஸ்லாம் என்றால் கீழ்படிதல் என்றும் அமைதி என்றும் பொருள் உண்டு. இறைவனுக்கு கீழ்படிவதோடு பூமியில் நன்மைகளை ஏவுதலும் தீமைகளைத் தடுத்தலும் இம்மார்க்கத்தை ஏற்றோருக்கு கடமையாக வலியுறுத்துகிறது இஸ்லாம். அப்போதுதான் பூமியில் தர்மத்தை நிலைநாட்ட முடியும்....

தர்மமும் பயங்கரவாதமும் (Part-7)

நபிகள் நாயகம் பயங்கரவாதத்தை எவ்வாறு எதிர்கொண்டார்கள்? தங்களது சத்தியப் பிரச்சாரத்தின் விளைவாக நபிகள் நாயகமும் அவரது ஆதரவாளர்களும் அதர்மவாதிகளின் அடக்குமுறைகளுக்கும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும் ஆளாகி தாயகமான மக்காவைத் துறந்து மதீனாவில் தஞ்சம் அடைந்தனர். அங்கும்...

தர்மமும் பயங்கரவாதமும் (part-6)

6.நபிகள் நாயகமும் பயங்கரவாதமும் நபிகள் நாயகம் பயங்கரவாதத்தை எவ்வாறு எதிர்கொண்டார்கள்?தன் தாயகமான மக்காவில் நபிகள் நாயகம் மக்களை மூடநம்பிக்களைக் கைவிட்டுவிட்டு ஏக இறைவனை வணங்கச் சொல்லி அழைத்தார். ஆனால்  சத்தியம் மக்களுக்குக் கசந்தது. தீவிரமாக...