இறந்தோரை விளித்துப் பிரார்த்திப்பது பாவம் !
படைத்த இறைவனை விட்டுவிட்டு படைப்பினங்களை – அவை உயிரோடு இருப்பவையாயினும் சரி இறந்தவை ஆயினும் சரி – வணங்குவதோ அல்லது அவற்றிடம் பிரார்த்திப்பதோ மிகப் பெரும் பாவம் ஆகும். இறைவன் கேட்கிறான்: “அல்லாஹ்வே அவனுடைய...
இஸ்லாத்துக்கு எதிரானவை தர்காக்கள்!
இஸ்லாம் ஒரு சிறந்த மார்க்கம், அறிவியல் பூர்வமான மார்க்கம், அதனுடைய அழகிய போதனைகளின்பால் அறிவாளிகள், படித்தவர்கள், சிந்தனையாளர்கள், ஈர்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பரிசுத்த குர்ஆனை நேரடியாகப் படித்து பல்லாயிரக்கணக்கானவர்கள் இஸ்லாத்தில் இணைந்து கொண்டிருக்கிறார்கள். இஸ்லாம் கூறும் ஓர் இறைக் கோட்பாடுதான் உண்மையானது...
தர்காவுக்கும் இஸ்லாத்திற்கும் தொடர்பில்லை!
இஸ்லாத்தின் பெயரால் நடைபெற்று வரும் தர்கா என்ற மோசடி பற்றி அறிவோம் : லா இலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்பது இஸ்லாத்தின் மூல மந்திரம். என்பதை நீங்கள் அறிவீர்கள். இதன் பொருள்: வணக்கத்துக்கு உரியவன் இறைவனைத் (அரபு...