தன்மான உணர்வு கொள் தமிழா நீ! உன்மானம் உலகறிய பறப்பது பார்! என் மானம் சேர்ந்தங்கு பறப்பதனால் என் துடிப்பை சொல்கின்றேன் கேளாயோ!  உலகாளப் பிறந்தவனே உடன்பிறப்பே இணையில்லா இறைவன் ஒருவனன்றி! உனையாள ஒருவருக்கும்...