இயற்கை அழகை இரசிக்கவும் அவற்றில் அமைதியைக் காணவும்  கோடைவாசத் தலங்கள் நோக்கி நாம் பயணங்கள் மேற்கொள்ளும் காலம் இது! மலையும் மடுவும் ஆறும் அருவிகளும் அவைகளின் சலசலப்பும்…..மரங்களும் செடிகளும் கொடிகளும் தென்றலும் வசந்தமும்….காய்களும் கனிகளும் மலர்களும்...