இணையக் காத்திருக்கும் இருபெரும் சமூகங்கள் – மின்நூல்
திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்புஎல்லாம் வல்ல ஏக இறைவன் மீதும் இறைவேதங்கள் மற்றும் இறைத்தூதர்கள் மீதும் இறுதித் தீர்ப்பு நாளின்மீதும் மறுமை வாழ்க்கையின் மீதும் உறுதியான நம்பிக்கை கொண்ட...