குழந்தை செல்வங்களின் இழப்பை ஈடு செய்வது யார்?
தொடர்பான செய்திகள்:= ‘’ஆந்திர மக்கள் அதிக குழந்தைகளை பெறவேண்டாம். குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டும் என்று முன்பு நான் கூறினேன். ஏன்? நானே ஒரு மகனுடன் நிறுத்திக்கொண்டேன். இப்போது ஜனத்தொகையை பெருக்குங்கள் என்று உங்களை கேட்டுக்கொள்கிறேன்” – சந்திரபாபு நாயுடு ((தினமலர்,மாலைமலர், தினபூமி.. 2015 செய்தி)...
சுய இன அழிவுக்கு இரையாகும் நாடு!
குழந்தைகளுக்கு உரிய மதிப்பை கொடுக்க மனிதன் மறுத்துவருவதால் அவன் இனமே அழியும் தருவாயில் உள்ளது. குழந்தை பிறப்பு என்பது உலகில் இயற்கையானது. ஆனால் மனிதன் தான் பெற்ற குழந்தை தன் உணவில் பங்கு கேட்குமோ...