தீண்டாமை ஒழிக்க ஒரே வழி ஓரிறைக்கொள்கை!
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது எல்லா காலத்திலும் போதிக்கப்பட்ட கொள்கை. ஆனால் அந்த ஏக இறைவனை விட்டு படைப்பினங்களை வணங்கத் தலைப்படும் போது மனித குலமும் அவரவர்களின் கடவுள் கொள்கையைப் பொறுத்து கூறுபோடப்...
அல்லாஹ் என்றால் யார்?
படைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘அல்லாஹ்’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ஏகனாகிய இறைவனைக் குறிக்கும் சொல்லே அல்லாஹ் என்பது. ஆங்கிலத்தில் காட், தமிழில் கடவுள், ஹிந்தியில் பகவான் என்றெல்லாம்...
தர்மமும் பயங்கரவாதமும் (Part-7)
நபிகள் நாயகம் பயங்கரவாதத்தை எவ்வாறு எதிர்கொண்டார்கள்? தங்களது சத்தியப் பிரச்சாரத்தின் விளைவாக நபிகள் நாயகமும் அவரது ஆதரவாளர்களும் அதர்மவாதிகளின் அடக்குமுறைகளுக்கும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும் ஆளாகி தாயகமான மக்காவைத் துறந்து மதீனாவில் தஞ்சம் அடைந்தனர். அங்கும்...
தர்மமும் பயங்கரவாதமும் (Part-3)
3.இஸ்லாம் என்ற சீர்திருத்த இயக்கம் நபிகள் நாயகம் (ஸல்) மக்களை ஒரு புதிய மதத்திற்கோ அல்லது ஒரு புதிய கடவுளை வழிபடச் சொல்லியோ அழைக்கவில்லை. தான் மக்களுக்குச் செய்த சமூக சேவைகளைக் காட்டி தன்னை...
தர்மமும் பயங்கரவாதமும் (part 2)
சீர்த்திருத்தவாதத்திற்கு எதிராக பயங்கரவாதம் சவுதி அராபியாவில் மக்கா நகரில் பிறந்து வளர்ந்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தமது நாற்பது வயது வரை சாதாரண மனிதராகவும், ஒரு வியாபாரியாகவும் தான் இருந்தார்கள். ஆனால் தாம் வாழ்ந்த மக்களிடையே உண்மைக்கும் நேர்மைக்கும் நாணயத்திற்கும் பெயர்பெற்றவர்களாக இருந்தார்கள்....