சிலருக்கு முன்னோர்கள் எம்மார்க்கமோ  அம்மார்க்கமே   நேர்மார்க்கம்!…. சிலருக்கு பெரும்பான்மை எம்மார்க்கமே அம்மார்க்கமே நேர்மார்க்கம்!….. சிலருக்கு காதலியின் அல்லது காதலனின் மார்க்கம்… எஜமானனின் மார்க்கம்…… அல்லது எங்கு செல்வம் சேருமோ அம்மார்க்கம்… என பலவாறு தங்கள் மதத்தை...