ரயிலில் ஏற விடாத சகபயணிகள்!
சொந்தத் திருமணத்திற்காக இரண்டு மாத லீவில் ஊருக்கு வந்த ராஜா இன்று மீண்டும் வேலையில் சேர புதுடில்லிக்குப் புறப்படுகிறான். வழியனுப்ப வந்த குடும்பத்தினரோடு ரயில்நிலையம் வந்து சேர்ந்தாயிற்று. 20 நாட்களுக்கு முன்னரே முன்பதிவும் செய்திருந்தான்....
இறைத் தூதரோடு நமக்கென்ன தொடர்பு?
தர்மத்தை நிலைநாட்ட இறைவனால் அவ்வப்போது மனிதர்களுள் சிறந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் மூலம் தன செய்திகளை மனிதர்களுக்கு அறிவிப்பது இறைவனின் வழக்கம். இவர்கள் தர்மத்தை போதிப்பதுடன் இறைவனின் பார்வையில் பாவம் எது புண்ணியம் எது என்பதை...
உங்கள் பரீட்சைக் கூடத்தை அறிந்து கொள்ளுங்கள்
உங்கள் எதிர்கால வாழ்வாதாரத்தை நிர்ணயிக்கக்கூடிய – அரசாங்கத் தேர்வை எழுதுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது என்ன செய்வீர்கள்? அது நடக்கக்கூடிய இடத்தை முன்கூட்டியே அடைவீர்கள். அங்கு பேணவேண்டிய ஒழுங்குகளை அறிந்து அதில் கவனமாக...