சதிவலைக்குள் உழலும் உலகம்  இன்று உலகம் எப்படிப்பட்ட பயங்கரமான சதிவலையில் சிக்குண்டு கிடக்கிறது  என்பதை அறிந்துகொண்டால் மட்டுமே இஸ்லாம் ஏன் கடுமையான விமர்சனங்களுக்கும் எதிர்ப்புக்கும் உள்ளாகிறது என்பதையும் இஸ்லாமியர்கள் ஏன் கடுமையான நேரடித் தாக்குதல்களுக்கும்...