நபிகளார் மக்களை எதன்பால் அழைத்தார்கள்?
தனது நாற்பதாவது வயதில் சத்தியப் பிரச்சாரத்தை தான் பிறந்த மக்கா நகரில் துவங்கினார்கள் முஹம்மது நபி அவர்கள். (அவர் மீது இறை சாந்தி உண்டாவதாக) அன்று அவரைச் சுற்றி வாழ்ந்த மக்கள் பலவிதமான மூடநம்பிக்கைகளிலும் மூடப்பழக்கவழக்கங்களிலும் மூழ்கிக்கிடந்தார்கள்....