இன்று வாழ்வோர் அனைவருக்கும் தெள்ளத்தெளிவாக விளங்கும் உண்மைகள் சில உள்ளன. அவற்றை யாரும் மறுக்கவோ மாற்றவோ முடியாது… –    நாமாக நாம் இங்கு வரவில்லை. –    நமது உடல் பொருள் ஆவி இவற்றின் உரிமையாளர் நாமல்ல. –    இமாபெரும்...