Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
இறைத்தூதர் Archives - Thiru Quran Malar

Tag: இறைத்தூதர்

புகழை விரும்பாத இயேசுவும் முஹம்மது நபிகளாரும்!

இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களது காலத்தில் அவரது ஆண்குழந்தை  இப்ராஹீம் மரணம் அடைந்த அதே நாளில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. இதையொட்டி மக்கள் இப்ராஹீமின் இறப்புக்காகத்தான் கிரகணம் ஏற்பட்டது” என்று பேசிக் கொண்டனர். அப்போது...

இதயங்களை வென்ற இறைத்தூதர்

முஹம்மது நபி (அவர் மீது இறை சாந்தி உண்டாவதாக)பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனித வரலாற்றில் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத தாக்கம் அவருடையது. = இன்று நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் உலகின் 25%க்கும் அதிகமான மக்கள் அந்த  மாமனிதரைக்...

இறைத்தூதர்கள் வரிசையில் முஹம்மது நபியும் இயேசு நாதரும்

ஒன்றே மனித குலம்! ஒருவனே இறைவன், அவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன்! அவன்பாலே நம் மீளுதல், அதன் பிறகே நித்திய வாழ்வு! என்ற மனித வாழ்வின் அடிப்படை உண்மைகளை மனித மனங்களில் விதைத்து மக்களை...

ஆதி இறைத்தூதர் நூஹ் அவர்களின் பிரச்சாரம்

திருக்குர்ஆன் முதல்மனிதர் ஆதம் அவர்களுக்குப்பின் மனித சமூகத்துக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர் நூஹ் அவர்கள் பற்றிக் கூறுகிறது. இதைப் படிக்கும்போது அன்றைய கால சூழலையும் மனதில்கொண்டு சிந்தித்துப் பாருங்கள். இதில் நமக்கு பல பாடங்கள் அட்ங்கியிருப்பதைக்...

இறைத் தூதரோடு நமக்கென்ன தொடர்பு?

தர்மத்தை நிலைநாட்ட இறைவனால் அவ்வப்போது மனிதர்களுள் சிறந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் மூலம் தன செய்திகளை மனிதர்களுக்கு அறிவிப்பது இறைவனின் வழக்கம். இவர்கள் தர்மத்தை போதிப்பதுடன் இறைவனின் பார்வையில் பாவம் எது புண்ணியம் எது என்பதை...

நாம் பின்பற்றவேண்டிய தலைவர் யார்?

வெவ்வேறு காலகட்டங்களில் இப்ப்பூமியின் வெவ்வேறு பாகங்களுக்கு வந்து சென்ற அனைத்து இறைத்தூதர்களும் ஒரே இறைவனால் ஒரே கொள்கையைப் போதிப்பதற்காக அனுப்பப்பட்ட செம்மல்களே! அவர்கள் அனைவரையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். யாரையும் நிராகரிக்கக் கூடாது. அவர்கள்...

இறைத் தூதரோடு நமக்கென்ன தொடர்பு?

தர்மத்தை நிலைநாட்ட இறைவனால் அவ்வப்போது மனிதர்களுள் சிறந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் மூலம் தன செய்திகளை மனிதர்களுக்கு அறிவிப்பது இறைவனின் வழக்கம். இவர்கள் தர்மத்தை போதிப்பதுடன் இறைவனின் பார்வையில் பாவம் எது புண்ணியம் எது என்பதை...

நபிகளார் மக்களை எதன்பால் அழைத்தார்கள்?

தனது நாற்பதாவது வயதில் சத்தியப் பிரச்சாரத்தை தான் பிறந்த மக்கா நகரில் துவங்கினார்கள் முஹம்மது நபி அவர்கள். (அவர் மீது இறை சாந்தி உண்டாவதாக) அன்று அவரைச் சுற்றி வாழ்ந்த மக்கள் பலவிதமான  மூடநம்பிக்கைகளிலும் மூடப்பழக்கவழக்கங்களிலும் மூழ்கிக்கிடந்தார்கள்....

1. இறுதி இறைத்தூதரே நபிகளார்

நபிகள் நாயகம்(ஸல்) யார்?அவரது முக்கியத்துவம்: நம் ஆதிபிதா அல்லது முதல் மனிதராகிய ஆதம் அவர்களே ஓர் இறைத்தூதராக இருந்தார்கள் அவரைத் தொடர்ந்து பூமியின் பல்வேறு பாகங்களுக்கும் வெவ்வேறு காலகட்டங்களில் அனுப்பப்பட்ட அனைத்து இறைத்தூதர்களும் ஒரே...