இன உணர்வுப் போராளிகளின் சிந்தனைக்கு…
தங்கள் இன மக்கள் பிறரால் தாக்கப்படும்போது எழும் உணர்ச்சிக் கொந்தளிப்பின் விளைவாக நியாயம் கோரி பலர் போராட்டத்தில் குதிப்பது இயல்பு. இவ்வாறு அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கவும் போராடவும் முன்வருதல் என்பது தன்னலம் கொண்ட...