படைத்தவனைத் தவிர வேறெதுவும் கடவுளாகுமா?
படைத்தவனின் வல்லமை உணர்வோம்: நம்மையும் இம்மாபெரும் பிரபஞ்சத்தையும் படைத்த இறைவனின் வல்லமையை உணர எண்ணற்ற சான்றுகள் நமக்குள்ளும் வெளியேயும் பரவிக்கிடக்கின்றன. ஒரு உதாரணத்திற்கு ஏதேனும் ஒரு விதையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அடங்கியுள்ள நுட்பங்களும்...
அற்பமானவைகள் எவ்வாறு இறைவனாகும்?
அறிவியல் முன்னேற்றம் கண்டு இன்று அதன் ஆராய்ச்சிகளுக்கு எட்டிய பிரபஞ்சத்தின் அளவு 93 பில்லியன் ஒளியாண்டுகள் ஆகும். அதாவது, 8800000……..000 (22 பூஜ்ஜியங்கள்) கிலோமீட்டர் தூரம் கொண்டது அறிவியலின் பார்வைக்கு எட்டிய உலகு. எட்டாத உலகோடு ஒப்பிடும்போது இது...
மாற்றான் தோட்டத்து மல்லிகை மணக்காதது ஏன்?
நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் உலகு……… நம்மில் யாருக்குமே இங்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் காட்டு தர்பாரிலோ, அக்கிரமங்களும் அட்டூழியங்களும் அநியாயங்களும் அதர்மமும் நாளுக்கு நாள் பெருகி வருவதிலோ உடன்பாடு இருக்காது என்பது திண்ணம். ஆனால் நாம்...
இறைவன் அல்லாதவற்றை வணங்குவோரின் நிலை
உடல், பொருள் ஆவி என அனைத்தையும் கொடுத்து இவ்வுலகுக்கு அனுப்பியுள்ள உண்மை இறைவனை – இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வருபவனை- கண்டுகொள்ளாமல் தான்தோன்றித்தனமாக அவன் அல்லாதவர்களையும் அல்லாதவற்றையும் கடவுளாக பாவித்து வணங்கும் செயல் பூமியில்...
இறைவனை அலட்சியம் செய்வோரின் மறுமை நிலை
உடல், பொருள் ஆவி என அனைத்தையும் கொடுத்து இவ்வுலகுக்கு அனுப்பியுள்ள உண்மை இறைவனை – இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வருபவனை- கண்டுகொள்ளாமல் தான்தோன்றித்தனமாக அவன் அல்லாதவர்களையும் அல்லாதவற்றையும் கடவுளாக பாவித்து வணங்கும் செயல் பூமியில்...
பலவீனமான தங்குமிடம்
இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் அவனது இறுதித்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு அருளிய வேதவசனங்களின் தொகுப்பே திருக்குர்ஆன். அந்த வேதத்தில் இறைவன் அல்லாதவற்றை வணங்கும் மக்களின் அறியாமை குறித்து குறிப்பிடும்போது சிலந்தியை தொடர்பு படுத்தி...
ஞானி லுக்மான் தன் மகனுக்கு செய்த உபதேசம்
லுக்மான் என்ற ஒரு #இறையச்சம் கொண்ட ஞானி தன் மகனுக்கு செய்த உபதேசத்தை இறைவன் தன் திருமறையில் பெற்றோர்களும் பிள்ளைகளும் பாடம் பெறுவதற்காக வேண்டி எடுத்துரைக்கிறான்: 31:13. இன்னும் லுஃக்மான் தம் புதல்வருக்கு: “என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு...
இறைவனை வணங்க இடைத்தரகர் எதற்கு?
இன்றைய அவசர உலகில் அமைதியை இழந்து தவிக்கும் மனிதன் அந்த அமைதியைப் பெற வேண்டி எல்லாக் குறுக்கு வழிகளையும் தேடி அலைவதை நாம் இன்று கண்டு வருகிறோம். மனிதனின் இந்த கண்மூடித்தனமான அலைச்சலை முதலீடாகக்...
சிலைவழிபாட்டை ஏன் எதிர்க்கிறீர்கள்?
இஸ்லாமியர்களைப் பார்த்து கேட்கப்படும் முக்கியமான கேள்வி இது. சிலை வழிபாட்டை மட்டுமல்ல சிலுவை வழிபாட்டையும் சமாதி வழிபாட்டையும் அதாவது தர்கா வழிபாட்டையும் இஸ்லாம் எதிர்க்கிறது என்பதே உண்மை! இவை அனைத்துமே இஸ்லாத்தில் இறைவனுக்கு இணைவைத்தல்...
செய்நன்றி கொன்றோர்க்கு நரகமே!
இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வருபவன்தான் இறைவன். அவன் ஒரே ஒருவனே. அவனைத் தவிர வேறு யாரும் வணங்குவதற்க்குத் தகுதியானவர்கள் கிடையாது. இது மிகத் தெளிவான உண்மை. இதைப் புரிந்து கொள்வதற்கு மிகப் பெரிய ஆராய்ச்சிகள்...