அறிவியலின் வாசல்களை அகலத் திறந்த ஆன்மீகம்
#ஆன்மீகமும் #அறிவியலும் இன்று இருவேறு துறைகளாக பரிணமித்து நிற்கின்றன. இவ்விரண்டுக்கும் இடையேயான தொடர்புகளைப் பற்றி நாம் அறிந்துகொள்வது ஆக்கபூர்வமான அறிவியலுக்கும் மனிதகுல நன்மைக்கும் வழிவகுக்கக் கூடும். #அறிவியல் என்பது மனிதன் தனக்கு வழங்கப் பட்டுள்ள...
உண்மைகளைப் பின்பற்றுவோரும் ஊகங்களைப் பின்பற்றுவோரும்
உண்மைகளைப் பின்பற்றுவோர் நிலை மனிதர்களைப் பற்றி அவர்களையும் இப்பிரபஞ்சத்தையும் படைத்தவன் என்ன கூறுகிறானோ அதுவே முழுமையான உண்மை ஆகும். அவனுக்கு மட்டுமே மனிதனைப் பற்றிய முழுமையான அறிவும் மனித வாழ்வின் நோக்கமும் ஆரம்பமும் முடிவும்...
இதயங்களுக்கு இதம் தரும் இறைநாமம்
இந்த அவசர உலகில் அன்றாட அலுவல்களுக்கு இடையில் சில அப்பட்டமான உண்மைகளின் பக்கம் நாம் கவனம் செலுத்தாமலே நம்மில் பலரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை விட கண்ணை மூடிக்கொண்டு ஓடிக்கொண்டி ருக்கிறோம்...
போலி ஆன்மீகமும் சீர்திருத்த ஆன்மீகமும்
தூத்துக்குடியைச் சார்ந்த பர்னபாஸ் என்ற ஒரு கிறிஸ்தவ மதபோதகர் இஸ்லாம் எவ்வாறு வன்முறையை போதிக்கிறது பாருங்கள் என்று சொல்லி அவர்கள் நபிமொழிகளில் இருந்தும் பைபிளில் இருந்தும் வசனங்களை மேற்கோள்காட்டி அவற்றை ஒப்பிட்டு குர்ஆன் வன்முறையை...
அறிவியலுக்கு அடித்தளம் தந்த ஆன்மிகம்!
ஆன்மீகமும் அறிவியலும் இன்று இருவேறு துறைகளாக பரிணமித்து நிற்கின்றன. இவ்விரண்டுக்கும் இடையேயான தொடர்புகளைப் பற்றி நாம் அறிந்துகொள்வது ஆக்கபூர்வமான அறிவியலுக்கும் மனிதகுல நன்மைக்கும் வழிவகுக்கக் கூடும். அறிவியல் என்பது மனிதன் தனக்கு வழங்கப் பட்டுள்ள...
பாலியலை சமநிலைப்படுத்தும் வாழ்வியல்
ஆன்மிகம் என்றாலே துறவறம்தான் என்ற மாயையை உடைத்து மனித உணர்வுகளுக்கும் ஆசாபாசங்களுக்கும் உரிய முறையில் மதிப்பளித்து மனித வாழ்வையே நல்லறமாக்க வழிகாட்டுகிறது இஸ்லாம். மனிதனின் பாலியல் உணர்வுகளை அடக்கியாண்டு ஆன்மிகம் காணச் சொல்லவில்லை அது....
தாய்மதம் அறிவோமா?
ஒன்றே மனித குலம் மனிதர்கள் அனைவரும் ஒரு ஆண் – ஒரு பெண்ணில் இருந்து உருவாகி பல்கிப் பெருகியவர்களே என்பதே உண்மை. நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே என்பதையும் பிறப்பால் சமமானவர்களே என்பதையும் நவீன அறிவியலும் இன்று...