ஆணாதிக்க அபாயம் ஆண்கள் தங்களது பலத்தால் பெண்களின் பலவீனத்தின் மீது ஆதிக்கம் செலுத்தி அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி தம் தேவைகளை அநியாயமாக நிறைவேற்றிக் கொள்வதையே ஆணாதிக்கம் என்கிறோம். இந்த ஆணாதிக்க செயல்பாடுகள் பல...