நபிகள் நாயகம் அவர்களுக்கு நாட்டின் ஆட்சித் தலைமையும் ஆன்மீகத் தலைமையும் கைவந்திருந்த நேரம் அது!  ரோமானிய தேசத்தின் பாரசீக சாம்ராஜ்யத்தின் வெளிப்பகட்டு அரண்மனை அலங்காரங்கள், அரசவை பந்தோபஸ்துகள் போன்ற வற்றை எல்லாம் பார்த்து அதே...