வங்கி என்ற பேரழிவு ஆயுதம்!
மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் இது: = யார் வங்கி அமைத்து ஒரு நாட்டின் பணப்புழக்கத்தை தன் கட்டுப்பாட்டுக் கொண்டு வருகிறாரோ அவர் கையிலேயே அந்நாட்டின் அனைத்து ஆதிக்கமும் கீழடங்கிவிடும். இந்த உண்மையை உறுதிப்படுத்தும் கூற்றுக்கள்...
பணம் வந்த கதை
இன்று உலக மக்கள், குறிப்பாக நடுத்தர மக்களும் நலிந்தவர்களும் அனுபவித்து வரும் துன்பங்களுக்குப் பின்னால் அவர்கள் மீது வஞ்சகமாக சுமத்தப்படும் பொருளாதார நெருக்கடி ஒரு மிக முக்கியமான காரணியாகும். இயற்கையாகவே பற்பல வளங்களும் செழிப்பும் நிறைந்த இந்த பூமியில் ஒரு சில மக்களின் அளவுக்கதிகமான பொருளாசை காரணமாக நலிந்த மக்களின் மீது வறுமையும் நோய்களும் போர்களும் தொடர்ச்சியாக திணிக்கப்படுகின்றன. நல்லிணக்கத்துடனும் பரஸ்பர புரிந்துணர்வோடும் மக்கள் வாழ முற்பட்டாலும் அவர்களைப் பிரித்து அவர்களுக்கிடையே வெறுப்பையும் காழ்ப்புணர்வையும் விதைத்து அவர்களைப் பிரித்தாண்டு தங்கள் சுயநல வேட்கைகளைத் தீர்த்துக் கொள்கிறது அந்தக் கொடியோர் கூட்டம். அவர்கள் உலகின் மீது எவ்வாறு இந்த ஆதிக்கத்தை அடைந்தார்கள்? அதை அறிய நீங்கள் பணம் வந்த வரலாற்றை தெரிந்தாக வேண்டும். கதையல்ல, நிஜம்…...
அரசியல்வாதிகளுக்கு ஓர் இலட்சிய முன்மாதிரி
அரசியல் என்றாலே சாக்கடை, அரசியல்வாதி என்றாலே அப்பட்டமான சந்தர்பவாதி என்ற பிம்பம் உண்டாகியுள்ள இந்த காலகட்டத்தில் தூய்மையான நேர்மையான அரசியலையும் அரசியல்வாதிகளையும் கற்பனை செய்துப்பார்ப்பது மிகவும் கடினமான ஒன்றே. ஆனால் அரசியல் மாசடைந்துள்ளது என்பதற்காக...
பாரதம் காப்போம் (உத்தம அரசியல்)
இது நமது கண்முன்னே காலாகாலமாக நடைபெற்று வரும் நாடகம். எந்த ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த நடைமுறையில் மாறுதல் இல்லை என்பதை நாம் பல காலமாகக் கண்டு வருகிறோம். ஆட்சிக் கட்டிலை அடைவதற்காக...
அநீதிக்கு எதிரான போர்களத்தில் இஸ்லாம்
எந்த ஒரு வெற்றுக் காகிதத்திற்கு மக்கள் இன்று அடிமையாக்கப்பட்டு ஆட்டுவிக்கப் படுகிறார்களோ அதைப்பற்றி அவர்கள் அறிந்து கொள்ளாதவரை விடுதலை என்ற பேச்சுக்கே இடமில்லை. பாமரர்களை விட்டுவிடுங்கள், இன்று நாட்டுமக்களில் படித்தவர்களிடம் இந்தக் கேள்விகளை கேட்டுப்பாருங்கள்…...
கள்ளப்பணமா நல்ல பணமா?
அன்றெல்லாம் ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாரு.. என்று கதை ஆரம்பிக்கும்..இன்று நடைமுறை வேற மாதிரி…ஒரு பெரிய ஊர்ல பெரிய ரவுடி இருந்தானாம்.. அவன் கட்டப் பஞ்சாயத்து செஞ்சு அவனோட சாம்ராஜ்ஜியம் அங்கே நீண்ட...
விவசாயிகள் தற்கொலைகள் ஏன்?
இங்கு நல்லசாமி அவர்கள் கூறும் உண்மைகளை நாடு முழுக்கப் பரப்ப வேண்டும். சமூகத்தின் மீது அக்கறையும் பொறுப்புணர்வும் கொண்டவர்களின் தலையாய கடமை இது. நம்நாட்டை சிக்க வைத்திருக்கும் சதி வலையையும் சதிகாரர்களையும் அடையாளம் காண...
இஸ்லாத்திற்கு ஏனிந்த எதிர்ப்பலைகள்? – பாகம் II
பயங்கரவாதத்தின் ஆணிவேர்! மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; ….....
இஸ்லாத்திற்கு ஏனிந்த எதிர்ப்பலைகள்? பாகம் I
சதிவலைக்குள் உழலும் உலகம் இன்று உலகம் எப்படிப்பட்ட பயங்கரமான சதிவலையில் சிக்குண்டு கிடக்கிறது என்பதை அறிந்துகொண்டால் மட்டுமே இஸ்லாம் ஏன் கடுமையான விமர்சனங்களுக்கும் எதிர்ப்புக்கும் உள்ளாகிறது என்பதையும் இஸ்லாமியர்கள் ஏன் கடுமையான நேரடித்...
இறைவனின் நல்லாசியோடு நல்லாட்சி அமைய!
இந்த நாடு, நாட்டு மக்கள், நாட்டின் வளங்கள் இவற்றின் பராமரிப்புக்கும் பாதுகாப்பிற்கும் ஐந்து வருடங்களுக்கு பொறுப்பு ஏற்க உள்ளவர்கள் சில முக்கியமான விடயங்களை கவனத்தில் கொண்டு செயல்பட்டால் அவர்களுக்கும் நல்லது நாட்டுக்கும் நல்லது. இறைவனையும் மறுமை...