அமைதிக்குப் பெயர்தான் இஸ்லாம் – நூல்
இஸ்லாம் என்றால் என்ன?. #இஸ்லாம் என்றால் அதன் பொருள் #கீழ்படிதல் என்பது. அதன் இன்னொரு பொருள் #அமைதி என்பதாகும். அதாவது இறைவனுக்குக் கீழ்படிந்து வாழ்ந்தால் இவ்வுலக வாழ்க்கையிலும் அமைதி பெறலாம். #மறுமையிலும் அமைதி அல்லது மோட்சம் பெறலாம் என்பது...
தீமைகளைத் தடுக்காமல் அமைதி மீளாது!
= கருக்கொலை, சிசுக்கொலை, பெண்சிசுக்கொலை என்று தாம் பெற்ற பிள்ளைகளைக் சகஜமாக தாமாகவே கொன்றொழிக்கும் பெற்றோர்கள், = பெற்றோரை மதிக்காத பிள்ளைகள், பெருகிவரும் முதியோர் இல்லங்கள், கருணைக் கொலை என்ற பெயரில் நடக்கும் முதியோர்...
அமைதிமிக்க உலகு சாத்தியமா?
படைத்த இறைவனை மட்டும் வணக்கத்துக்குரியவனாக ஏற்று அவன் கற்பிக்கும் ஏவல் விலக்கல்களைப் பின்பற்றி வாழ்வதற்குப் பெயரே இஸ்லாம். இதன் மூலம் தனிநபர் வாழ்விலும் குடும்ப வாழ்விலும் சமூக வாழ்விலும் ஒழுக்கம் பின்பற்றப்படுவதால் அதன் மூலம் இவ்வுலகிலும்...
அமைதியை நோக்கி ஒரு பயணம்!
சற்று நினைத்துப் பாருங்கள்…ஓர் அமைதியான உலகு…..= அங்கு மனித இதயங்களில் இறைவனைப் பற்றியும் மறுமை வாழ்வு பற்றியும் முறையான நம்பிக்கை விதைக்கப்படுகிறது… ஒன்றே மனிதகுலம், ஒருவன் மட்டுமே அனைவருக்கும் இறைவன், அவன் நம்மைக் கண்காணிக்கிறான், அவனிடம்...