உங்கள் பரீட்சைக் கூடத்தை அறிந்து கொள்ளுங்கள்
உங்கள் எதிர்கால வாழ்வாதாரத்தை நிர்ணயிக்கக்கூடிய – அரசாங்கத் தேர்வை எழுதுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது என்ன செய்வீர்கள்? அது நடக்கக்கூடிய இடத்தை முன்கூட்டியே அடைவீர்கள். அங்கு பேணவேண்டிய ஒழுங்குகளை அறிந்து அதில் கவனமாக...
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூன்று!
அங்கத்தூய்மை செய்யும் வரிசைக்கிரமம்: 1. இறை நாமத்தில் தொடங்குதல் 2. மூன்று முறை இரு முன்கைகளையும் கழுவுதல். 3. மூன்று முறை வாய் கொப்பளித்தல். 4. இதில் ஒருமுறை மூக்கில் நீரிழுத்து சீற்றுதல். 5. மூன்று...
நோயுள்ள உலகை ஏன் படைத்தாயோ?
நோயுள்ள உலகை ஏன் படைத்தாயோ? இறைவனிடம் இந்தக் கேள்வியைக் கேட்பதற்கு முன்னால் நாம் நமது நிலையைப் பற்றி சற்று தெரிந்துகொள்வோம்…. – இம்மாபெரும் பிரபஞ்சத்தில் நாம் பரவிக்கிடக்கும் கோடானுகோடி பந்துகளில் ஒரு பந்தான பூமிப்...
நோய் பரவலைத் தடுக்கும் இஸ்லாமிய வழிமுறைகள்
மனித உடலை விட்டு வெளியேறக் கூடிய தும்மல், எச்சில், கபம், சிறுநீர், மலம் என அனைத்தும் உடல் தனக்கு வேண்டாம் என்று வெளியேற்றும் கழிவுகளே. இவை பெரும்பாலும் நோய் பரப்பும் நுண்ணுயிரிகளுக்கு உணவாகின்றன. இவற்றை...
காய்ச்சல் என்பது நோயல்ல, சிகிச்சை!
காய்ச்சல் என்பதும் இறை அருட்கொடையே: சிறுவயதில் நீங்கள் செய்த சேட்டைக்காக உங்கள் ஆசிரியர் குச்சியால் உங்கள் உள்ளங்கையில் அடித்து இருக்கலாம். அவ்வாறு அடிவாங்கிய இடத்தில் உடனே என்ன நேருகிறது? அந்த இடம் உடனே சிவப்பு நிறமாக...
திக்கற்றவர்கள் நாட்டின் அதிபரை நேரில் சந்தித்தபோது..
இன்று சாதாரண பிரஜைகள் மட்டுமல்ல, சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்துள்ளவர்களும் கூட ஒரு நாட்டின் அதிபரை அல்லது பிரதமரை சந்திப்பது என்பது கற்பனைக்கு எட்டாத விஷயம். அதிலும் சமூகத்தின் கடைநிலையில் உள்ளவர்கள் – பிறரிடம் தேவைக்காக...
திருக்குர்ஆன் இறங்கிய வரலாறு
முஹம்மத் நபி அவர்கள் குரைஷிப் பரம்ரையில் அப்துல்லாஹ் ஆமினா தம்பதியினருக்கு கி.பி. 571ல் மக்கா நகரில் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்றில் இருக்கும் போது தந்தையாரையும், பிறந்து சில மாதங்களில் தனது தாயாரையும் இழந்தார்கள். அநாதையான இவரை அவர்களின்...
இல்லாமையில் இருந்து உண்டாக்குபவனே இறைவன்
ஏதேனும் ஒரு இயங்கும் பொருளை – உதாரணமாக கடிகாரம், ஸ்கூட்டர், கால்குலேட்டர் – காணும்போது நமது பகுத்தறிவு என்ன சொல்கிறது? இவையெல்லாம் திட்டமிடுதலும் வடிவமைத்தலும் உருவாக்கியவனும் இல்லாமல் உருவாக முடியாது என்றும் இவை இயங்க...
அல்லாஹ் என்றால் யார்?
படைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘அல்லாஹ்’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ஏகனாகிய இறைவனைக் குறிக்கும் சொல்லே அல்லாஹ் என்பது. ஆங்கிலத்தில் காட், தமிழில் கடவுள், ஹிந்தியில்...
மதுவிலிருந்து மக்களைக் காக்கும் இஸ்லாம்
மது தீமைகளின் தாய்’ என்றார்கள் நபிகள் நாயகம்(ஸல்). சொல்லளவில் நின்றுவிடாமல் அவரைப் பின்பற்றும் கோடிக்கணக்கான மக்களை நூற்றாண்டுகளாக இத்தீமையில் இருந்தும் அது உண்டாக்கும் கொடூர விளைவுகளில் இருந்தும் தடுத்து வருகிறார்கள். மனித வரலாற்றில் அந்த...