நோய் என்ற சோதனையை சாதனையாக்க…
இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:“சோதனைக்கு உள்ளான ஒருவர் இறைவன் இட்ட கட்டளைப்படி இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் (நிச்சயமாக நாம் இறைவனுக்கு உரியவர்கள், அவனிடமே திரும்பிச்செல்ல உள்ளவர்கள்) என்று கூறியபின் இறைவா, நான்...
கருணைக் கடலாம் கடவுளை அறிவது கடமை
கொடிய நோய்கள் பாதிக்கும்போது ஒரு நோயாளி தன்னம்பிக்கை இழப்பதற்கும் நிராசை அடைவதற்கும் ஒரு முக்கிய காரணம் தான் அதுவரை இவ்வுலகில் அனுபவித்த சொத்து, சுகம், உறவு, ஆதரவு இவை அனைத்தும் கைவிட்டுப் போகிறதே என்ற...
நோயும் முதுமையும் இல்லா வாழ்விடம் சொர்க்கம்!
நோய்கள் நம்மைத் தாக்கும்போது மறுமை வாழ்க்கையைப் பற்றிய நம்பிக்கை உள்ளவர்கள் எளிதில் மனம் சோர்ந்து போவதில்லை. இறைவனிடமே தங்கள் மீளுதல் உள்ளது என்பதை நினைத்து ஆறுதல் அடைகிறார்கள். ‘நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும்,...
கற்பனைக் கடவுளர்களை வணங்குவோரின் நிலை!
இவ்வுலகைப் படைத்து பரிபாலித்துவரும் இறைவன் எவனோ அவன் மட்டுமே நமது வணக்கத்துக்கு உரியவன். அவனைத் தவிர அனைத்தும் அவனால் படைக்கப்பட்டவையே. படைத்தவனை நேரடியாக எளிமையாக, ஆரவாரங்கள் இன்றி, வீண் சடங்கு சம்பிரதாயங்கள் இன்றி வணங்குவதற்குத்தான்...
உண்மையான பகுத்தறிவுவாதி
தனது அறிவுக்கும் புலன்களுக்கும் எட்டாதவற்றையும் தான் அறியாதவற்றையும் அவை இல்லவே இல்லை என்று அப்பட்டமாக மறுப்பவர்கள் இன்று தங்களைத் தாங்களே பகுத்தறிவாளர்கள் என்று பட்டம் சூட்டிக் கொள்வதை கண்டு வருகிறோம். பகுத்தறிவு என்றாலே கடவுளே...
சமாதிக்குள் என்ன நடக்கிறது?
ஒரு சுவாரசியமான கதையை வாசித்துக்கொண்டு இருக்கிறீர்கள். கடைசிப் பக்கங்கள் நெருங்க நெருங்க கதை க்ளைமாக்ஸை அடைகிறது…… திக் திக் என்று உங்கள் உள்ளம் அடித்துக்கொண்டு இருக்கும்போது உங்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது…. என்ன அது?…....
யாதும் ஊரே, யாவரும் கேளிர்! – இது சாத்தியமா?
இந்த அருமையான வாழ்வியல் இலக்கணம் எங்கும் எப்போதும் பின்பற்றப்பட வேண்டும் என்பது உலகெங்கும் வாழும் அனைத்து மனிதர்களும் ஆசைப்படும் ஒன்றாகும். இந்த ஆசை நிறைவேற வேண்டுமானால் அதற்கான ஆக்கபூர்வமான செயல்திட்டம் தேவை. இல்லையேல் அது...
பொங்க வைத்த இறைவனை நாம் மறவோம்!
உழவர் திருநாள் கொண்டாடும் வேளையில் இதை சாத்தியப்படுத்தி நம்மையெல்லாம் நித்தம் ஆனந்தத்தில் ஆழ்த்தும் இறைவனை நாம் நினைவுகூர கடமைப் பட்டுள்ளோம். நாம் அன்றாடம் 3 வேளை, 4 வேளை, 5 வேளை என பலவிதமாக உண்ணும்...
2012 –இல் உலகம் ஏன் அழியவில்லை? – பாகம் ஐந்து
அழிவுக்கு முன் அறியவேண்டியவை உலக அழிவு எப்போது என்று அறிந்துகொள்வதை விட நாம் கட்டாயமாக அறிந்து கொள்ளவேண்டிய சில அடிப்படை உண்மைகள் உள்ளன. அழிவு என்பது இருவகைகளில் நம்மை அடைய வாய்ப்புள்ளது 1. நம்...
1. தர்மமும் பயங்கரவாதமும் (part-1)
பொறுமை – தர்மத்தின் காவலர்களின் கடமை! இஸ்லாம் என்றாலே அமைதி என்று பொருள். அதன் இனியொரு பொருள் கீழ்படிதல் என்பது. படைத்த இறைவனுக்கு கீழ்ப்படுவது மூலம் தனிநபர் வாழ்விலும் சமூக வாழ்விலும் அமைதியை அடைவதும்...