Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
Thiru Quran Malar - Page 58 of 60 - Monthly Magazine

தர்மமும் பயங்கரவாதமும் (Part-5)

5. பொறுமையின் எல்லை? தன் தாயகமான மக்காவில் நபிகள் நாயகம் மக்களை மூடநம்பிக்களைக் கைவிட்டுவிட்டு ஏக இறைவனை வணங்கச் சொல்லி அழைத்தார். ஆனால்  சத்தியம் மக்களுக்குக் கசந்தது. தீவிரமாக எதிர்த்தார்கள். அவரையும் சத்தியத்தை ஏற்றுக் கொண்டோரையும்...

தர்மமும் பயங்கரவாதமும் (part-4)

4. தர்மத்தை நிலைநாட்ட பொறுமை தேவை தன் தாயகமான மக்காவில் நபிகள் நாயகம் மக்களை மூடநம்பிக்களைக் கைவிட்டுவிட்டு ஏக இறைவனை வணங்கச் சொல்லி அழைத்தார். ஆனால்  சத்தியம் மக்களுக்குக் கசந்தது. தீவிரமாக எதிர்த்தார்கள். அவரையும்...

தர்மமும் பயங்கரவாதமும் (Part-3)

3.இஸ்லாம் என்ற சீர்திருத்த இயக்கம் நபிகள் நாயகம் (ஸல்) மக்களை ஒரு புதிய மதத்திற்கோ அல்லது ஒரு புதிய கடவுளை வழிபடச் சொல்லியோ அழைக்கவில்லை. தான் மக்களுக்குச் செய்த சமூக சேவைகளைக் காட்டி தன்னை...

தர்மமும் பயங்கரவாதமும் (part 2)

  சீர்த்திருத்தவாதத்திற்கு எதிராக   பயங்கரவாதம் சவுதி அராபியாவில் மக்கா நகரில் பிறந்து வளர்ந்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தமது நாற்பது வயது வரை சாதாரண மனிதராகவும்,  ஒரு வியாபாரியாகவும் தான் இருந்தார்கள். ஆனால் தாம் வாழ்ந்த மக்களிடையே உண்மைக்கும் நேர்மைக்கும் நாணயத்திற்கும் பெயர்பெற்றவர்களாக இருந்தார்கள்....

இனப்பெருமை கோருவோருக்கு இறைவனின் சவால்

இஸ்லாம் வருவதற்கு முன் மதீனாவில் யூதர்கள் இறைதூதர் மூஸா (அலை) அவர்களைப் பின்பற்றி வந்தவர்கள் யூதர்கள். நபிகள் நாயகம் இறைவனின் தூதராக ஆவதற்கு முன்னால், அவர்கள் மதீனாவில் வாழ்ந்து கொண்டு இருந்தனர். மதீனாவில் இவர்கள்...

நற்குண நாயகர் எங்கள் நபிகளார்

இறைவனின் இறுதித்தூதர் முஹம்மது நபிகளாரின் நற்குணங்களில் சிலவற்றை வெளிப்படுத்தும் சில நிகழ்வுகளை அன்னாரின் வரலாற்றுப் பதிவுகளில் இருந்து காணலாம். கொள்கைக்காக ஊர்விலக்கு, பட்டினி = அண்ணலாரின் அழைப்பை ஏற்று ஆரம்பத்தில் இறை மார்க்கத்தை ஏற்றவர்கள்  ஏழை-எளிய மக்களே. இக்கால கட்டத்தில்...

இஸ்லாமிய வளர்ச்சி கண்டு பயமேன்?

உலக மக்கள் தொகையின் கால் வாசி மக்களால் பின்பற்றப்படும் ஒரு வாழ்வியல் கொள்கை இஸ்லாம். இது இன்று வெகு வேகமாகப் பரவி வருகிறது என்பதைப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன (https://www.pewresearch.org) மறுபுறம் உலகின் பல நாடுகளில் இஸ்லாம் என்ற வாழ்வியல் கொள்கையை...

மண்ணோடு மண்ணான பின் மீண்டும் வாழ்க்கையா?

கொலை செய்தாலும் கொள்ளையடித்தாலும் கற்பழித்தாலும் என யார் எதைச் செய்தாலும் எவர் மீதும் யாதொரு பழியுமில்லை, அவற்றைத் தட்டிக்கேட்க யாருமில்லை என்ற நிலை நீடிக்கும் வரை நாட்டில் அமைதி என்பதே இராது. இந்நிலை மாறி...

இன இழிவு நீங்க என்ன வழி?

‘சாதிகள் இல்லையடி பாப்பா – குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்’ என்றார் பாரதி. பாடியோர் பலர். ஓடியாடி உழைத்தோர் பலர். நாடியது நடக்காமல் நம்பிக்கையிழந்தோர் பலர்.  நீண்ட காலமாக நம் நாட்டை பீடித்துள்ள சாதிக் கொடுமைகளையும் தீண்டாமைக்...

கொள்ளை நோயின்போது இறை வழிகாட்டுதல்

இந்த வாழ்க்கைப் பரீட்சையின் ஒரு அங்கமாக நோயையும் படைத்துள்ள இறைவன் அந்த சோதனையின்போது எவ்வாறு இறை விசுவாசிகள் நடந்து கொள்ளவேண்டும் என்பதைப் பற்றிய வழிகாட்டுதல்களை தனது தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மூலம்...