இறுதி இறைதூதரே நபிகளார் (பாகம் நான்கு)
உலக மக்கள் அனைவருக்கும் அழகிய முன்மாதிரி இவரது வாழ்க்கை முன்மாதிரி இன்று நமக்குக் கிடைப்பதுபோல் முந்தைய இறைத்தூதர்களின் வாழ்க்கை முன்மாதிரி இன்று நமக்கு கிடைப்பதில்லை.இறைத்தூதர்கள் அனைவரும் எந்த மக்களுக்காக அனுப்பப்பட்டார்களோ அந்த மக்களுக்கு வாழ்க்கை...
3. இறுதி இறைத்தூதரே நபிகளார் (பாகம் முன்று)
நபிகளாரின் தனித்துவம் வணங்கப்படாத தனித்தலைவர் முந்தைய இறைத்தூதர்களை மக்கள் கடவுள்களாக ஆக்கி வழிபடுவதைப் போல் இவரை யாரும் வழிபடுவதில்லை.இறுதித் தூதருக்கு முன்னர் வந்த இறைத்தூதர்களை அவர்களது மறைவுக்குப் பின்னர் அவர்களுக்காக நினைவுச் சின்னங்கள் என்ற...
2. இறுதி இறைத்தூதரே நபிகளார் (பாகம் இரண்டு)
நபிகளாரின் தனித்துவம் முந்தைய இறைத்தூதர்களைப் போல் அல்லாமல் இவர்மூலமாக அருளப்பட்ட வேதம் (திருக்குர்ஆன்) அழியாமல் பாதுகாக்கப் படுகிறதுதிருக்குர்ஆன் எவ்வாறு பாதுகாக்கப் படுகிறது? திருக்குர்ஆன் என்பது இறைவேதமே என்பதை நீங்களாகவே உணர ஒரு சிறு பரிசோதனையை...
1. இறுதி இறைத்தூதரே நபிகளார்
நபிகள் நாயகம்(ஸல்) யார்?அவரது முக்கியத்துவம்: நம் ஆதிபிதா அல்லது முதல் மனிதராகிய ஆதம் அவர்களே ஓர் இறைத்தூதராக இருந்தார்கள் அவரைத் தொடர்ந்து பூமியின் பல்வேறு பாகங்களுக்கும் வெவ்வேறு காலகட்டங்களில் அனுப்பப்பட்ட அனைத்து இறைத்தூதர்களும் ஒரே...
திருக்குர்ஆனை மெய்ப்படுத்தும் அறிவியல் உண்மைகள்
உண்மையில் நவீன விஞ்ஞானம் கண்டுபிடிக்கும் இறைவனின் படைப்பினங்கள் பற்றிய உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவரும்போதுதான் திருக்குர்ஆன் உள்ளடக்கி வைத்திருக்கும் அறிவின் புதையல்களும் நமக்குப் புலப்படுகின்றன. அவற்றில் சிலவற்றை உதாரணமாக பாப்போம்: ...
சந்தேகங்களுக்கு அப்பாற்பட்ட வேதம் திருக்குர்ஆன்
சந்தேகங்களுக்கு அப்பாற்பட்ட வேதம்(100 % DOUBT FREE book) 2:2. இது திரு வேதமாகும்;. இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும். இப்படியொரு வாசகத்தை நீங்கள் எந்த மனித ஆக்கங்களிலாவது காண முடியுமா? அதாவது ‘நான் சொல்லப்...
100% பாதுகாக்கப்படும் இறைவேதம்
திருக்குர்ஆன் எவ்வாறு பாதுகாக்கப் படுகிறது? திருக்குர்ஆன் என்பது இறைவேதமே என்பதை நீங்களாகவே உணர ஒரு சிறு பரிசோதனையை நடத்திப் பார்க்கலாமே!. திருக்குர்ஆனின் உலகெங்கும் உள்ள பிரதிகளை நேரில் நீங்கள் பரிசோதித்துப் பார்க்க வேண்டுமென்றால் இன்று...
திருக்குர்ஆன் அருளப்பட்ட வரலாறும் பின்னணியும்.
திருக்குர்ஆன் என்பது என்ன? திருக்குர்ஆன் என்பது இந்த அகிலத்தைப் படைத்து பரிபாலித்து வரும் ஏக இறைவனால் அவனது இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மூலம் அருளப்பட்ட இறை வசனங்களின் தொகுப்பாகும். இது...
தர்மமும் பயங்கரவாதமும் (Part-7)
நபிகள் நாயகம் பயங்கரவாதத்தை எவ்வாறு எதிர்கொண்டார்கள்? தங்களது சத்தியப் பிரச்சாரத்தின் விளைவாக நபிகள் நாயகமும் அவரது ஆதரவாளர்களும் அதர்மவாதிகளின் அடக்குமுறைகளுக்கும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும் ஆளாகி தாயகமான மக்காவைத் துறந்து மதீனாவில் தஞ்சம் அடைந்தனர். அங்கும்...
தர்மமும் பயங்கரவாதமும் (part-6)
6.நபிகள் நாயகமும் பயங்கரவாதமும் நபிகள் நாயகம் பயங்கரவாதத்தை எவ்வாறு எதிர்கொண்டார்கள்?தன் தாயகமான மக்காவில் நபிகள் நாயகம் மக்களை மூடநம்பிக்களைக் கைவிட்டுவிட்டு ஏக இறைவனை வணங்கச் சொல்லி அழைத்தார். ஆனால் சத்தியம் மக்களுக்குக் கசந்தது. தீவிரமாக...